Lesser-Known Food Recipes | අපි නොදන්න අපේ කෑම වට්ටෝරු | எமக்கே தெரியாத எம் உணவு செய்முறை

Lesser-Known Food Recipes | අපි නොදන්න අපේ කෑම වට්ටෝරු | எமக்கே தெரியாத எம் உணவு செய்முறை
March 21, 2025
ලෝකයේ වඩාත්ම ජෛව විවිධත්වයෙන් යුත් රටක් වන ශ්රී ලංකාවේ ශාක හා සත්ත්ව විශේෂ රාශියක් සිටිති.කෙසේ වෙතත්, මෙම ස්වාභාවික ධනයෙන් වැඩි ප්රමාණයක් වාසස්ථාන අහිමි වීම සහ දේශගුණික විපර්යාස හේතුවෙන් වඩ වඩාත් තර්ජනයට ලක්ව ඇත. ජෛව විවිධත්වය, තිරසාර ලෙස භාවිතා කළ විට, ආර්ථික සවිබල ගැන්වීමක් සඳහා හේතු විය හැකි අතර, ජීවනෝපායන් වැඩිදියුණු කළ හැකිය. ජෛව විවිධත්වය විවිධ ආහාර කාණ්ඩ ප්රවර්ධනය කිරීමේදී තීරණාත්මක කාර්යභාරයක් ඉටු කරයි, එමගින් මිනිසුන්ට ඔවුන්ගේ පෝෂණ අවශ්යතා සපුරාලිය හැකිය.
මෙම මූලධර්මයට අනුකූලව, කෘෂිකර්ම දෙපාර්තමේන්තුව, එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන (UNDP) සහ ශ්රී ලංකාවේ ලෝක ආහාර වැඩපිළිවෙල (WFP) එක්ව 2025 ජනවාරි මාසයේ දියත් කරන ලද ‘අපි නොදන්න අපේ කෑම’ ක්රියාමාලාවේ අරමුණ වන්නේ ශ්රී ලංකාව පුරා මෙම අඩුවෙන් ප්රයෝජනයට ගත් භෝග පරිභෝජනය, සංරක්ෂණය සහ වාණිජකරණය ප්රවර්ධනය කිරීමයි.
உலகில் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்குகின்றது. இலங்கை பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் கொண்டுள்ளது. எனினும், இந்த இயற்கை செழுமையின் பெரும்பகுதியானது வாழ்விடம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அருகி வருகின்றது. பல்லுயிர் தன்மை நிலையான முறையில் பயன்படுத்தப்படும் போது, பொருளாதார வலுவூட்டலை அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முடியும். பலதரப்பட்ட உணவுக் குழுக்களின் நுகர்வை ஊக்குவிப்பதில் பல்லுயிர் பன்முகத்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது, மக்கள் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவுகிறது.
இந்தக் கோட்பாட்டிற்கிணங்க, 'அருகிய வகையான உணவுகள்' குறித்த பிரச்சாரத்தை விவசாயத் திணைக்களம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவை இணைந்து இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளன. இது 2025ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இலங்கை முழுவதும் பயன்படுத்தப்படாத இந்த பயிர்களின் நுகர்வு, பாதுகாப்பு மற்றும் வணிகமயமாக்கலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.